02-23-2005, 05:49 PM
நீங்கள் குழப்பத்தை கொண்டுவந்ததால் அப்படி எழுதினேன். நீங்கள் உள்வீட்டுவேலையா? என்று ஐயப்படுகிறீர்கள்..
ஒருபேச்சுக்காக களப்பொறுப்பாளர்களுக்கும் உறுப்பினர்களுக்கும் என்ற விடயம் அன்பகத்தால் எழுதப்பட்டிருந்தால் என்று வைத்துக்கொள்வோம்.. உங்களுக்குத்தான் தெரியும் அது உங்கள் தனிப்பட்ட கருத்துக்கள் என்று. அதுமாதிரித்தான் அன்பகம் நீங்கள் ஐயப்படத்தேவையில்லை. வியாசன் களத்திற்கு வந்து இரண்டுமாதங்கள் ஆகவில்லை .எனக்கும் களத்துக்கம் உள்ள தொடர்பு உறுப்பினன் என்றவகையில்தான். உங்கள் ஐயம் தீர்ந்ததா?

<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]