08-25-2003, 01:12 AM
Mathivathanan Wrote:sOliyAn Wrote:பரணி.. பணச்சடங்கு அந்தக் காலம்.. இப்ப இஞ்சை கொடுக்கிறதுக்கு மேலாலை.. சாப்பாடு.. சர்பத்.. சிற்றுண்டி.. வெள்ளி.. கும்பா.. தட்டு என்று தந்து வழியனுப்புறதுதான் சடங்காயிருக்கு.. ஆக.. குடுக்கிறதை நீட்டவே கூச்சமாயிருக்க.. இதுக்கை பரணி வேறை..
sOliyAn Wrote:கரவை பரணி கூறியதைப்போல.. சாமத்தியச் சடங்ககளை பணவரவுக்காக நடாத்தப்படும் சடங்கெனக் கொள்ள முடியாது.. தாயகத்தில் என் சுற்றாடலில் அப்படியான தோற்றத்தை நான் காணவில்லை.. ஆனால் புலம்பெயர்ந்த நாடுகளில் எல்லாமே பணத்தை வைத்துத்தானே நடாத்தப்படுகின்றன.. கேணியில்லாத ஆலயங்களைப்போல..
sOliyAn Wrote:தாத்ஸ்.. விளங்கிறது.. அந்தக்காலத்து பணச்சடங்கை சொன்னால்.. யாழ்ப்பாண சமூக அமைப்பை கூறவேண்டி வரும்.. அதனால் என் சுற்றாடலில் இல்லையென்றுதான் கூறினேன்.. ஆனால் இங்கே சுற்றாடலிலும் நிகழ்கிறதே..ஏன் கூறலாமே.. கோவில்கள் கேணிகள் தொடக்கம்.. பாட்டன் பாட்டி அப்பா அம்மா சகோதர சகோதரிகள் மாமன் மாமி அனைவரும் ஒன்றாக இருந்த நாட்களைப்பற்றி ஒன்றாக கொண்டாடிய கொண்டாட்டங்கள்.. பற்றி தாராளமாகக் கூறலாமே.. ஏன் தயக்கம்..
Truth 'll prevail

