08-25-2003, 12:49 AM
தாத்ஸ்.. விளங்கிறது.. அந்தக்காலத்து பணச்சடங்கை சொன்னால்.. யாழ்ப்பாண சமூக அமைப்பை கூறவேண்டி வரும்.. அதனால் என் சுற்றாடலில் இல்லையென்றுதான் கூறினேன்.. ஆனால் இங்கே சுற்றாடலிலும் நிகழ்கிறதே..
.

