08-25-2003, 12:44 AM
sOliyAn Wrote:பரணி.. பணச்சடங்கு அந்தக் காலம்.. இப்ப இஞ்சை கொடுக்கிறதுக்கு மேலாலை.. சாப்பாடு.. சர்பத்.. சிற்றுண்டி.. வெள்ளி.. கும்பா.. தட்டு என்று தந்து வழியனுப்புறதுதான் சடங்காயிருக்கு.. ஆக.. குடுக்கிறதை நீட்டவே கூச்சமாயிருக்க.. இதுக்கை பரணி வேறை..
sOliyAn Wrote:கரவை பரணி கூறியதைப்போல.. சாமத்தியச் சடங்ககளை பணவரவுக்காக நடாத்தப்படும் சடங்கெனக் கொள்ள முடியாது.. தாயகத்தில் என் சுற்றாடலில் அப்படியான தோற்றத்தை நான் காணவில்லை.. ஆனால் புலம்பெயர்ந்த நாடுகளில் எல்லாமே பணத்தை வைத்துத்தானே நடாத்தப்படுகின்றன.. கேணியில்லாத ஆலயங்களைப்போல..
Truth 'll prevail

