02-23-2005, 03:18 PM
சியாம் அண்ணா நிங்கள் இப்படி சீரழிகிற பெண்கள் கண்டிப்பாக அவர்களது குடும்ப சு}ழ்நிலை.. அல்லது விரக்கி போன்ற காரணத்தால தான் இவர்களை நாடுகிறார்கள். கண்டிப்பா அவர்கள் கல்வியறிவு குறைந்தவர்களாய் இருக்கலாம். பகுத்து ஆராயிற சக்தி கொஞ்சம் குறைவாய் இருந்திருக்கலாம். பெண் பிள்ளைகள் பிறந்தால் மாமா மாமி கணவன் என்று எல்லோரும்.. கொடுமைப்படுத்தியிருக்கலாம். அப்படி ஏதொ ஒரு காரணத்தால் தானே.. ஆண்குழந்தைகளை பெறுவதற்காய்.. ஏமாற்றப்பட்டார்கள். விரக்தியின் விளிம்பில் எங்கை இதை யோசிக்க முடிஞ்சிருக்கும். அவர்களது இயலாமையை.. தங்களிற்கு சாதகமாய்.. இந்த ஆசாமிகள் பயன்படுத்தியிருப்பார்கள். சாதாரனமாய்.. தங்களுக்கு உள்ள பிரச்சனைகளை.. சாமியாரிடம் கு}றி என்ன பரிகாரம்.. செய்யலாம் என்று கேட்பது வழக்கம். அப்படி கேட்கப்போய்.. அவர்கள் இப்படி செய்திருந்தால்.. :x <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

