![]() |
|
ஆண்குழந்தைக்கு ஆசைப்பட்டு கற்பை இழந்த பெண்கள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: ஆண்குழந்தைக்கு ஆசைப்பட்டு கற்பை இழந்த பெண்கள் (/showthread.php?tid=5104) Pages:
1
2
|
ஆண்குழந்தைக்கு ஆசைப்பட்டு கற்பை இழந்த பெண்கள் - Vaanampaadi - 02-21-2005 குஜராத் கோவிலில் சாமியார்கள் லீலை: ஆண்குழந்தைக்கு ஆசைப்பட்டு கற்பை இழந்த பெண்கள் தபோய், பிப். 20- குஜராத் மாநிலம் தபோய் என்ற இடத்தில் வட்தால் சுவாமி நாராயணன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சந்த், தேவ்வல்லப் ஆகிய 2 பேர் சாமியார்களாக இருந்த னர். இவர்கள் கோவிலுக்கு வரும் பெண்களை மயக்கி செக்ஸ் லீலைகளில் ஈடுபடுவ தாக புகார்கள் எழுந்தது. ஆனால் இந்த புகாரை கோவில் நிர்வாகம் மறுத்தது. இதை ஆதாரத்துடன் நிரூபிக்க புகார் கூறியவர்கள் முடிவு செய்தனர். அதற்கான தருணம் பார்த்து காத்து இருந்தனர். இந்த நிலையில் ஒரு நாள் கோவிலை ஒட்டியுள்ள தனி அறையில் சாமியார்கள் சந்த், தேவ்வல்லப் ஆகிய 2 பேரும் ரூபல் என்ற பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்துக் கொண்டு இருந்தனர். இதை மறைந்து இருந்து எதிர்தரப்பு வீடியோ எடுத்தது. அந்த பெண்ணுடன் சாமியார்கள் உல்லாசம் அனுபவித்த காட்சிகள் உடனடியாக குஜராத்தில் உள்ள பத்திரிகையில் வெளியானது. தங்களது லீலைகள் வெளியுலகுக்கு தெரிய வந்ததும் சாமியார்கள் சந்த், தேவ் வல்லப் ஆகிய 2 பேரும் தலைமறைவாகிவிட்டனர். அகமதாபாத் மாநகர குற்றப்பிரிவு உதவி போலீஸ் கமிஷ னர் வன்ஜாரா தலைமையிலான தனிப்படை போலீ சார் சாமியார்களை தேடி வருகிறார்கள்.போலீசார் நடத்திய விசா ரணையில் தலைமறைவான 2 சாமியார்களுடன் பக்தி ஸ்வரூப் என்ற சாமியார் தொடர்பு கொண்டு இருந்தது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் பெண் புரோக்கர்களான மன்சுக்பகத், தக்கர்ஷி படேல், கர்சன்படேல் ஆகி யோரும் கைது செய்யப்பட் டுள்ளனர். பிடிபட்ட சாமியார் பக்திஸ்வரூப்பின் அறையில் இருந்து ஆபாச புத்தகங்கள், ஊக்க மருந்துகள், காண்டம்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. சாமியார் பக்தி ஸ்வரூப்பிடம் நடத்தப்படட விசா ரணையில் போலீசாருக்கு பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. எங்களிடம் உறவு கொண்டால் உங்களுக்கு அழகிய ஆண் குழந்தை பிறக்கும் என்று கோவிலுக்கு வரும் பெண்களிடம் சாமியார்கள் ஆசை வார்த்தை கூறுவார்கள். சாமியார்களின் பேச்சை நம்பும் பெண்கள் அவர்களின் வலையில் வீழ்ந்துள்ளனர். அந்த பெண்களை சாமியார்கள் கற்பழித்து சின்னா பின்னப்படுத்தி உள்ளனர். பின்னர் தாங்கள் சாமியார்களால் கற்பழிக்கப்பட்ட விவரம் வெளியே தெரிந்தால் அவமானம் என்று கருதி இந்த உண்மைகளை பெண்கள் தங்களுக்குள்ளேயே பூட்டி வைத்துள்ளனர். ஒரு சாமியார் கைதாகி இருக்கும் போதே இவ்வளவு உண்மைகள் வெளியாகி இருக்கிறது. இன்னும் தலைமறைவாகி இருக்கும் சாமியார்கள் பிடிபட்டால் மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் தெரிய வரும் என அகமதாபாத் போலீசார் கூறு கிறார்கள். - kavithan - 02-21-2005 <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :twisted: - sinnappu - 02-21-2005 :wink: :wink: பேசாம சாமியாரா போய் இருக்கலாம் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- வியாசன் - 02-21-2005 தெரியாமல் இங்கு வந்து மாட்டுப்பபட்டுட்டினம் இல்லாவிட்டால் நிறைய அழகான ஆண்குழந்தைகள் பிறந்திருக்கும். அந்தபெண்கள் கொடுத்து வைச்சது அவ்வளவுதான் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 02-21-2005 இந'த லூசுகளை திருத்தவே முடியாது.. :evil: - seelan - 02-21-2005 <!--QuoteBegin-sinnappu+-->QUOTE(sinnappu)<!--QuoteEBegin--> :wink: :wink: பேசாம சாமியாரா போய் இருக்கலாம் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--QuoteEnd--><!--QuoteEEnd--><!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> இந்த வயசிலேயா சின்னப்பு?
- tamilini - 02-21-2005 கருத்து திசை திரும்பிறது. :wink:
- nallavan - 02-21-2005 முதல்ல கற்பு என்ற சொல்பற்றி ஒரு விவாதம் வைக்க வேணும். திருப்பத் திருப்ப இந்தச் சொல் பாவிக்கப்படுகிது. ஒருக்கா அதப்பற்றி விரிவாக் கதக்க வேணும். வியாசனின்ட கருத்து கொஞ்சம் பிரச்சனைக்குரியது. எதையுமே நக்கலாகவும் நையாண்டியாகவுமே பாக்கிற பார்வை மாறவேணும். - வியாசன் - 02-22-2005 தம்பி நல்லவா சிலவிடயங்களை சக்கலாக சொன்னால்தான் உநைக்குது. நீர் இந்தியாவில் நடந்த விடயத்தை கருத்தில் எடுக்கிறீர். நான் கொஞ்சநாளைக்குமுன்னா: இலண்டனிலை நடந்ததையும் நினைக்கிறேன். ஒரு ஐயர் கோவிலிலைவைத்து ஒரு பெண்ணை பாலியல் வன்முறைப்படுத்தினார்.(?) அவரெல்லாம் தாய்நாட்டில் இருந்திருந்தால் எத்தனைபேருக்கு அழகான ஆண்குழந்தை கொடுத்திருப்பார். ஒரு ஆணும் பெண்ணும் உடலுறவு கொள்ளாமல் எப்படி குழந்தை பிறக்கும்? இது அந்தப்பெண்களுக்கு தெரியாதா? தெரிந்தும் போகிறார்கள் என்றால் அவர்கள் எதற்கும் தயார் என்றுதானே அர்த்தம். அவர்களை கிண்டல் செய்யாமல் தட்டிக்கொடுக்வா முடியும்? - shiyam - 02-22-2005 வியாசன் அதுதான் சாமி குடுக்கிராரில்லை போசாம வாங்கிட்டு போறதை விட்டிட்டு எதுக்கு <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Malalai - 02-22-2005 சனத்தையும் திருத்தேலாது சாமியார்களையும் திருத்தேலாது.... :twisted: :evil: - Jude - 02-22-2005 <!--QuoteBegin-viyasan+-->QUOTE(viyasan)<!--QuoteEBegin--> ஒரு ஆணும் பெண்ணும் உடலுறவு கொள்ளாமல் எப்படி குழந்தை பிறக்கும்? இது அந்தப்பெண்களுக்கு தெரியாதா? தெரிந்தும் போகிறார்கள் என்றால் அவர்கள் எதற்கும் தயார் என்றுதானே அர்த்தம். அவர்களை கிண்டல் செய்யாமல் தட்டிக்கொடுக்வா முடியும்?<!--QuoteEnd--><!--QuoteEEnd--> அந்த செய்தி உடலுறவு கொள்வதைப்பற்றியோ, கொள்ளாததை பற்றியோ, அல்ல. அது பிறக்கும் குழந்தை, ஆண்குழந்தையாய் பிறக்க வேண்டும், என்பது பறறியது தான். பிறக்கும் குழந்தை, ஆண் குழந்தையாய் அமைய, கற்பப்பைக்கு வெளியே கருக்கட்டும் ("பரிசோதனைக்குழாய்" முறை, invetro fertilization) முறை பயன்படுத்தப்படலாம். இதற்கான செலவு 1994ல் UKல் 5000 பவுன்கள். இந்த முறையில் குழந்தை உருவாக உடலுறவு தேவையில்லை. - வியாசன் - 02-22-2005 (ஆ)சாமிகள் பரிசோதனைக்குழாயிலா கருக்கட்டவைப்பார்கள்? நீண்ட கருத்தெழுத வேண்டாமென்றுதான் சுருக்கமாக கூறினேன் இந்த (ஆ)சாமிகளால் நிச்சயமாக ஆண்குழந்தையை கொடுக்கமுடியுமா என்று யோசனை செய்ய வேண்டாமா? ஆண் குழந்தைக்கு ஆசைப்பட்டு தங்களை இழக்கிறது பெண்கள்தானே அவையளுக்கே பெண் குழந்தைகளில் விருப்பமில்லையா? - Jude - 02-22-2005 <!--QuoteBegin-viyasan+-->QUOTE(viyasan)<!--QuoteEBegin-->(ஆ)சாமிகள் பரிசோதனைக்குழாயிலா கருக்கட்டவைப்பார்கள்? நீண்ட கருத்தெழுத வேண்டாமென்றுதான் சுருக்கமாக கூறினேன் இந்த (ஆ)சாமிகளால் நிச்சயமாக ஆண்குழந்தையை கொடுக்கமுடியுமா என்று யோசனை செய்ய வேண்டாமா? ஆண் குழந்தைக்கு ஆசைப்பட்டு தங்களை இழக்கிறது பெண்கள்தானே அவையளுக்கே பெண் குழந்தைகளில் விருப்பமில்லையா?<!--QuoteEnd--><!--QuoteEEnd--> இந்தியாவில் மட்டுமல்ல, இலங்கை, கொரியா, சீனா, போன்ற நாடுகளிலும் கூட, கணவரது குடும்பத்தினர் பெண்களை ஆண்குழந்தை பெறுமாறு நெருக்குதல் கொடுத்து வருகிறார்கள். இந்தியாவில் இவ்வாறு கொடுக்கும் நெருக்குதல், இறுதியாக வீட்டை விட்டு துரத்துதல், சமையலறையில் விபத்து போல கொலை செய்தல், போன்றவற்றில் போய் முடிந்ததாகவும் பல சம்பவங்கள் அறியப்பட்டுள்ளன. இவற்றில் இருந்து தப்ப, பெண்கள் தாம் ஆண்குழந்தை பெற தம்மாலான அனைத்தையும் செய்ய முயற்சிக்கிறார்கள். இவற்றுள் ஒன்று கடவுளிடம் கேட்பதும், கடவுளின் மனிதர்களாக தம்மை காட்டிக்கொள்ளும் சாமியார்களிடம் போவதும் ஆகும். இவ்வாறாக எந்த திசையிலும் தமக்கு ஆதரவு கிடைக்காத அவலநிலையில் இந்த பெண்கள் வஞ்சிக்கப்படும் நிலை மிகவும் பரிதாபத்துக்குரியது. நாம் மற்றவர்களது பரிதாபநிலையை விளங்கிக்கொள்ளாமல் எள்ளிநகையாடுவது தவறு. அப்படி நாம் செய்யும் போது, மற்றவர்கள் எமக்கு இதே விதமாக செய்யும் சந்தர்ப்பங்களை நினைத்துப்பார்க்க வேண்டும். உதாரணமாக, பாடகர் குழு ஒன்று நியுயோர்க் வானொலியில், சுனாமியால் கடலில் இழுத்து செல்லப்பட்ட பெண்களுக்கு நீந்த தெரியாததை எள்ளி நகையாடி பாடல் இயற்றி பாடினர். இதுவும் இவ்வாறே பாதிக்கப்பட்டவரை பற்றி கொஞ்சமும் சிந்தித்து பார்க்காமல் செய்த மனித நேசமற்ற செயலாகும். "சிறுவர்களை விடுதலைப்புலிகள் படையில் சேர்க்கிறார்கள்" என்றும் "சிறுவர்கள் பாடசாலைக்கு போய்வரவும் வீட்டில் விளையாடவும் சுதந்திரம் வேண்டும்" என்றும் சொல்பவர்களை நினைத்துப்பாருங்கள். அவர்கள் போர்க்கள அனுபவம் இல்லாதவர்கள். போர்க்களத்திலுள்ள வீடுகளையும் பாடசாலைகளையும், அவர்கள் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் உள்ள பாதுகாப்பான வீடுகளோடும் பாடசாலைகளோடும் சமமாக நினைத்துப் பார்க்கிறார்கள். அவர்கள் செய்யும் அதே தவறை நாமும் மற்றவர்களுக்கு செய்யக்கூடாது. இவர்கள் எமது மக்களது பாதிப்புகளையும் சூழ்நிலைகளையும் சிந்தித்து பார்க்காமல் கருத்து வெளியிடுவது போல, நாமும் மற்றவர்களது சூழ்நிலைகளையும் பாதிப்புகளையும் சிந்தித்து பார்க்காமல் கருத்து வெளியிடுவது தவறு. நாம் பாதிக்கப்பட்டவர்கள். நாமாவது சரியான முறையில் செயற்படக்கூடாதா? - shiyam - 02-23-2005 ஆமா யுட் அவர்களே ஒரு குளந்தை எப்படி பிறக்கும் என்கிற அடிப்படை அறிவு கூட இல்லாமலா இருக்கிறார்கள் இவர்கள் அதை;தவிர எத்தனை செய்திகள் நாளும் வருகின்றது போலி சாமியார்களை பற்றி பரிசோதனைகுளாய் பிள்ளையாக இருந்தாலும் அது கருவாகி 60 நாட்களின்முன் ஆணா பெண்ணா என்று தெரியமுடியாத வகையில் எப்படி சாமியார் மட்டும் முதலே தீர்மானித்து ஆண்பிள்ளையை கொடுப்பார்ஏதோ தங்கள் தாகத்தை இன்னொருவருடன் தீர்த்து கொண்டு விட்டு பிறகு சொட்டை காரணங்களை பெண்களும் பிடிபட்டதும் தங்களிடம் ஏதோ சக்தி இருப்பதாக சாமியார்களும் புரளி விட்டு கொண்டிருப்பார்கள் அதை காவல் துறையும் வாங்கிறதை வாங்கி கொண்டு விசாரித்து கொண்டிருப்பார்கள் நாங்கள் கேனைதனமாய் படித்துகொண்டிருப்போம் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 02-23-2005 இவர்களை திருத்தவே முடியாது.. யார் என்ன பண்ண முடியும். பிடிச்சு நல்ல சாத்துப்போட்டால் எல்லாம் சரி வரும் இந்த போலிச்சாமிகளிற்கு ஒரு முடிவு கட்டவேணும்.. வீரப்பன் மாதிரி.. :? - shiyam - 02-23-2005 <!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin-->இவர்களை திருத்தவே முடியாது.. யார் என்ன பண்ண முடியும். பிடிச்சு நல்ல சாத்துப்போட்டால் எல்லாம் சரி வரும் இந்த போலிச்சாமிகளிற்கு ஒரு முடிவு கட்டவேணும்.. வீரப்பன் மாதிரி.. :?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->சாமியார்கள் பாவம் இந்த பெண்கள்போய் அவர்கள் கிடைப்பதையெல்லாம் அனுபவித்து விட்டு ஒருநாள் சாமியார் மாட்டுப்பட்டதும் ஐயையோ சாமியார் எங்களையும் கெடுத்து விட்டார் வெளியில் சொன்னால் கொலை செய்வோம் என மிரட்டினார்(வடிவாக புகைப்படத்திற்குபோஸ் கொடுத்திட்டு) புகைப்படம் எடுத்துவைத்து மிரட்டினார் அதனால்தான் காவல் நிலையத்தில் சொல்லவில்லையென எல்லா பத்திரியையாளரின்முன்னும் சொல்லிவிட்டு சாமியார் பாவம் மாமியார்வீட்டிற்கு அனுப்பிவிட்டு இன்னெரு சாமியாரை தேடி போய்விடுவார்கள். சாமியாரை இவர்கள் தேடி போகாவிட்டால் சாமியார் என்ன இவர்களை வீடுதேடி போயா கெடுக்கிறார் இல்லையே????? - tamilini - 02-23-2005 சியாம் அண்ணா நிங்கள் இப்படி சீரழிகிற பெண்கள் கண்டிப்பாக அவர்களது குடும்ப சு}ழ்நிலை.. அல்லது விரக்கி போன்ற காரணத்தால தான் இவர்களை நாடுகிறார்கள். கண்டிப்பா அவர்கள் கல்வியறிவு குறைந்தவர்களாய் இருக்கலாம். பகுத்து ஆராயிற சக்தி கொஞ்சம் குறைவாய் இருந்திருக்கலாம். பெண் பிள்ளைகள் பிறந்தால் மாமா மாமி கணவன் என்று எல்லோரும்.. கொடுமைப்படுத்தியிருக்கலாம். அப்படி ஏதொ ஒரு காரணத்தால் தானே.. ஆண்குழந்தைகளை பெறுவதற்காய்.. ஏமாற்றப்பட்டார்கள். விரக்தியின் விளிம்பில் எங்கை இதை யோசிக்க முடிஞ்சிருக்கும். அவர்களது இயலாமையை.. தங்களிற்கு சாதகமாய்.. இந்த ஆசாமிகள் பயன்படுத்தியிருப்பார்கள். சாதாரனமாய்.. தங்களுக்கு உள்ள பிரச்சனைகளை.. சாமியாரிடம் கு}றி என்ன பரிகாரம்.. செய்யலாம் என்று கேட்பது வழக்கம். அப்படி கேட்கப்போய்.. அவர்கள் இப்படி செய்திருந்தால்.. :x <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- shiyam - 02-23-2005 காலம் காலமாய்தான் சாமியார்களை பற்றி எல்லா பத்திரிகைகளிலும் செய்தி வருகிறதே அது தெரிந்து கொண்டும் வைத்தியரிடம் போகாமல் சாமியார்களிடம் போகிறார்கள் என்றால் அவர்களிற்கு சாமியாரைத்தான் பிடித்திருக்கிறது(பகுத்து ஆராயிறசக்தி இல்லாதவருக்கு ஆண்பிள்ளை மட்டும் கேக்கிதோ??) <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 02-23-2005 அவர்களிற்கு எங்க ஆண்பிள்ளை கேட்கப்போகுது வீட்டில இருக்கிறவைக்கு தேவைப்பட்டிருக்கும். உங்களுக்கு.. கஸ்டங்கள் வரும் போது.. அப்படி செய்வமா இப்படி செய்வமா என்று அலை பாயும் போது.. வைத்தியரிட்ட போனால் அவர் சொல்வார். ஆண்பிள்ளை பிறக்கிறதுக்கு ஒன்றும் செய்ய முடியாது என்று. வைத்தியரால் சாதிக்க முடியாததை நம்ம சாமிகள் சாதித்ததாய்.. சரித்திரம் இருக்கு.. அப்படி நம்மி.. போகலாம்.. இப்ப அவர்கள் செய்ததற்கு நான் நியாயம் தேடவில்லை.. சரி என்றும் சொல்லவரலை.. இப்படிப்பட்ட சாமியார்களை ஒழிக்க வேண்டியதன் அவசியத்தை சொல்கிறேன்.. :mrgreen: :| |