02-23-2005, 12:38 PM
வணக்கம் மோகன் அண்ணா,
களப் பொறுப்பாளர்கள் வேலைப்பளு மற்றும் நேரப்பற்றாக்குறை காரணமாக களத்தை எப்போதும் அவதானிப்பது முடியாதவிடயம் தான். ஆனால் களத்தை அவதானிக்கும் நேரத்தை அவர்கள் தமக்கிடையே பகிர்ந்து கொண்டால் இலகுவாக இருக்கும் அல்லவா? உதாரணத்திற்கு உங்களால் காலை நேரங்களில் இடைக்கிடையே களத்தை அவதானிக்க முடியும் என்றால் மாலையில் இராணவனால் அவதானிக்க நேரம் கிடைக்குமா என்று பார்க்கலாம். ஒரே நேரத்தில் பல பொறுப்பாளர்கள் அவதானிப்பதை விட தமக்கிடையே நேரத்தை பகிர்ந்து கொண்டால் ஏறக்குறைய முழு நாளுமே களத்தை அவதானித்து தமது கருத்துக்களையும் எழுதி உறுப்பினர்களை தட்டி செல்ல முடியும். இது ஒரு யோசனை. மற்றய கள உறுப்பினர்களும் உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>