02-23-2005, 11:59 AM
நானும் ஒரு உறுப்பினர்தான் இந்தக்களத்தில் சல சமயங்களில் தேவையற்ற தவறுகளால் பலரின் மனது நோகடிக்கப்படுகிறது.. களத்தை கேவலப்படுத்துவதற்காக சிலர் பலயெர்களில் வருகிறார்கள். களம் நாறடிக்கப்பட்டால் இங்கு நாங்கள் உறுப்பினராக இருப்பது அவமானத்துக்கரிய விடயமாகிவிடும்.
நான் எழுதிய கருத்துக்கள் உங்களால் எழுதப்பட்டிருந்தால் அது உள்வீட்டு வேலையா? அது உள்வீட்டுவேலையாயின் இதுவும் உள்வீட்டு வேலையே
நான் எழுதிய கருத்துக்கள் உங்களால் எழுதப்பட்டிருந்தால் அது உள்வீட்டு வேலையா? அது உள்வீட்டுவேலையாயின் இதுவும் உள்வீட்டு வேலையே
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]