08-24-2003, 10:48 PM
<b>அந்தக் கட்டுரையை இணைத்ததற்கு நன்றி மோகன்</b>.
முன்னுக்குள்ள - கட்டுரைகள் பகுதியில் தேடிப் பார்த்தேன். ஆரம்ப கால ஆக்கங்களில் எழுத்துக்கள் மாறியிருப்பதால் அவைகளை வாசிக்கவோ அவைகளிலிருந்து தேவையானதைக் கண்டு பிடிக்கவோ முடியாது போய் விட்டது.

Nadpudan
Chandravathanaa
Chandravathanaa