02-23-2005, 06:08 AM
சேர்ந்து வாழ்தல்
காதலின் வெற்றியின்
அறிகுறியல்ல
கல்யாணத்தில் முடிந்த
காதல்கள் எத்தனை
இதயத்தில்
இதமாய் இனிக்கிறது?
காதலி உயிர் பிரிந்தும்
காதலியின் உயிரில்
கலந்து விட்ட இந்தக்
காதல்
காலத்தையும் வென்று நிற்கிறது
கவிதை அருமை...வாசிக்கும் பொழுது ரணமாகிவிட்டது மனம்...உண்மைக் கதையா இது?
காதலின் வெற்றியின்
அறிகுறியல்ல
கல்யாணத்தில் முடிந்த
காதல்கள் எத்தனை
இதயத்தில்
இதமாய் இனிக்கிறது?
காதலி உயிர் பிரிந்தும்
காதலியின் உயிரில்
கலந்து விட்ட இந்தக்
காதல்
காலத்தையும் வென்று நிற்கிறது
கவிதை அருமை...வாசிக்கும் பொழுது ரணமாகிவிட்டது மனம்...உண்மைக் கதையா இது?
" "
" "
" "

