02-23-2005, 04:03 AM
<span style='font-size:21pt;line-height:100%'>நான் கல்வி, நல்ல வேலை, வசதியான வாழ்க்கை வேண்டியே புலம் பெயர்ந்தேன். புலம்பெயர்ந்த பின்பு ஓரளவு தாயகத்தில் உள்ளோர்க்கு உதவியுள்ளேன் ஆனால் அதனை தாயகத்தில் இருந்து நடைமுறை சிக்கல்களை சமாளித்து உதவுபவர்களுடன் எந்தவிதத்திலும் ஒப்பிட முடியாது. அரசியல் மற்றும் உயிர் வாழ்வதை உறுதிப்படுத்துவதற்காக புலம் பெயர்ந்தவர்கள் குறைந்த சதவீதத்தினரே பெரும்பாலானோர் தமது தனிப்பட்ட தேவைகளுக்காகவே புலம் பெயர்ந்திருக்கின்றார்கள், அதற்கு இனப்பிரச்சனை உதவியிருக்கின்றது, அதே நேரம் புலம்பெயர் உறவுகளில் பெரும்பாலானோர் தாயகத்திற்கு தம்மால் இயன்ற உதவிகளை செய்வதில் பின்னிற்கவில்லல.</span>
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

