02-23-2005, 02:49 AM
யுட் கேட்டகாரணங்கள் என்வரவுக்கு பொருத்தமில்லை எனவே வேறு காரணங்கள் என வாக்களித்துள்ளேன் நான் வந்தது இலங்கையை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம்இந்தியா தவிர்ந்த எந்தநாடாக இருந்தாலும் சரியென்று வெளியேறினேன்.(முக்கியமாக இந்தியபடை வரவின் பின்னரே அதிகமாக எம்மவர் புலம் பெயர்ந்தனர்)
; ;

