02-23-2005, 01:17 AM
வசதியான வாழ்வுதேடிவந்தோம். ஆனால் இரண்டாவது தரவு பொருந்தவில்லை. வந்தபின் தாயகத்தில் உள்ளவர்க்கு உதவுகிறோம். அப்படியானால் நாங்கள் சுயநலவாதிகளா?
சுயநலம் என்றால் நான் என்னடையது என்று இருப்பது. இங்கு வந்தபின் தாயகத்தை மறந்தால்தான் சுயநலம். சுயநலத்தால் வந்தாலும் பொதுநலமாக சிந்திக்கிறோம்.(சுனாமிபோன்ற அனர்த்தங்களுக்கு உதவுகிறார்கள்)
தமிழினி கூறுவதுபோல ஒரு பகுதியினரும் உண்டு கணவனுடன் சேர்வதற்காகவும் தாய் தந்தையருடன் சேர்வதற்காகவும் பலர் வந்திருக்கின்றனர்.
நிச்சயமாக முதலாவது தரவை ஒருவரும் சொல்லமாட்டார்கள்

<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]