02-23-2005, 01:13 AM
வணக்கம்
ஆரம்பத்தில் பெரும்பால தமிழர்கள் வெளிநாடுகளுக்கு வந்தற்க்கு காரணம் நாட்டில் ஏற்ப்பட்ட குழுப்பமான பிரச்சினையே! 1983 ம் ஆண்டுக்கு முதல் சிறு பிரிவினரே வெளியாடு வரவிரம்பினர் அல்லது வந்தனர் எனலாம் ஆனால் அதற்க்கு பிற்ப்பட்ட காலத்தில் சிங்கள இனவெறிக்கு பயந்துதான் இளைஞர்கள அவர்களது பெற்றோர்கள் தங்கள் சொத்துக்களை விற்று அனுப்பி வைத்தனர் அவர்கள் வந்தத காரணம் மேலே இல்லை ஆனால் அவர்கள் வந்து தமது குடும்பத்தை மட்டம் பார்க்காமல் நாட்டையும் இதர தாயகத் தேவைகளையும் நிறைவேற்றினார்கள் அவர்களின் கஸ்டப்பட்டு இங்கு உழைத்து அனுப்பியதை கண்ட எம்மவர்கள் பலரும் வசதிவாய்ப்பை நாடி தமது பிள்ளைகளையும் வெளிநாட்டுக்கு அனுப்ப முனைந்தனர் அதன் உச்சக்கட்டமே இப்போது தாயகத்தில் ஏற்ப்பட்டிருக்கும் வெளிநாட்டுமேகம். அனால் இங்கு வரும் அவர்கள் வசதியான வாழ்வு வாழுகின்றார் என்பதை முற்றாக மறுக்கிறேன். (ஒரு சிலர் விதிவிலக்காக இருக்கலாம்) இங்கு வரும் பெரும்பாலனவர்கள் தங்கள் உறவுகளுக்கும் தமிழீழ விடுதலைக்கும் ஏதோ ஒரு வழியில் உதவிக் கொண்டிருக்கின்றனர்....
நேசமுடன் நிதர்சன்

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>