08-24-2003, 09:08 PM
திசை திருப்பலைக் கைவிடுவீர்கள் என நினைக்கின்றேன். நீங்கள் தான் விளக்கம் இல்லாமல் கதைக்கின்றீர்கள்.
அனேகமாக மிகக்குறுகியகாலம் போர்ச்சூழலில் வாழ்ந்தவர்களாகத்தானிருக்கும். நின்மதியற்ற ஒரு சமூகம் உருவாகியதற்கு போர்ச்சூழல் முக்கியமான காரணம். மேலோட்டமாக எதையும் வாசிக்காது ஆழ வாசியுங்கள் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> இத்துடன் இது தொடர்பான கருத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து சாமத்தியச்சடங்கு பற்றி மற்றவர்களின் கருத்துக்கு வழிவிடுவோம்.