02-22-2005, 10:48 PM
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->காதலியை கைவிட்டார்
இளவரசர் ஹாரி
லண்டன், பிப். 22_
இங்கிலாந்து இளவரசர் ஹாரி, 19 வயது காதலி செல்சியை கைவிட்டுவிட் டார். ஆனால் காதலரை மறக்க முடியாமல் செல்சி கண்ணீர் விட்டு அழுதார்.
19 வயது செல்சி
இங்கிலாந்து ராணி எலிசபெத் தின் மூத்த மகன் சார்லஸ். இவ ருக்கும் டயானாவுக்கும் பிறந்த
2 மகன்களில் இளையவர் ஹாரி.
<b>20 வயதான ஹாரி, செல்சி டேவி என்ற 19 வயது பெண் ணைக் காதலித்தார். காதலி யுடன் அவர் சுற்றினார். வெளி நாடுகளுக்குச் செல்லும்போது, காதலியையும் அங்கு வர வழைத்து அவருடன் சந்தோஷ மாக பொழுது போக்கினார். </b>
<b>அவரைத்தான் ஹாரி திரு மணம் செய்து கொள்ளப் போகிறார் என்று இங்கிலாந்து நாட்டு பத்திரிகைகள் எழுதின. </b>
கைவிட்டார்
<b>இந்த நிலையில், காதலைக் கைவிடும்படி குடும்பத்தில் இருந்து எழுந்த வற்புறுத்தலால் அவர் செல்சியை கைவிட்டார். </b>
இளவரசர் ஹாரி செல்சிக்கு டெலிபோன் செய்து என்னை மறந்துவிடு என்று கூறி காதல் உறவுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார்.
<b>குடிக்கத் தொடங்கினார்
இதனால் மனம் உடைந்த செல்சி, ஹாரியை மறக்க முடி யாமல் குடிக்கத் தொடங்கிவிட் டார் என்று அவரது நண்பர்கள் கூறுகிறார்கள்.</b>
கடைசியாக ஒருமுறை ஹாரியை சந்திக்க அனுமதிக் கும்படி கோரி அவர் இளவரசர் சார்லசுக்கு கடிதம் எழுதி இருப் பதாகவும் நண்பர்கள் தெரிவித் தனர்.
எதைப்பற்றியும் லட்சியம் செய் யாமல் எந்த நேரமும் ஹாரியை நினைத்துக் கொண்டே இருக்கி றார். ஹாரியை நினைத்து அழுது, அழுது அவர் கண்கள் சிவந்து போய்விட்டன என்றும் அவர் கள் கூறுகிறார்கள்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
பாருங்க இளவரசருக்கே குடும்பம் காதல் செய்யாதே என்று அறிவுறுத்தி காதலை கலைக்குது.
இங்கை மாறி நடக்கு காதலி தண்ணியடிக்கிறா.. கவலையிலை....
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

[b][size=18]