02-22-2005, 09:42 PM
சாந்தி முடிவு எங்கள் வாழ்வின் யதார்த்தத்தை காட்டுகிறது ஆனால் இப்போதெல்லாம் காதல் தோல்விக்காக சாகிறதெல்லாம் அபூர்வம் எம்மவர்கள் ஜீரணிக்க பழகிவிட்டார்கள் ஏனென்றால் எங்கள் காதலில் 95 வீதம் தோல்வியில்தான் முடிகிறது.
ஆனால் உங்கள் கவிதை நன்றாக இருக்கிறது. கார்த்திகைப்பூவைப் போல வருகிறீர்கள் ஆனால் அற்புதமான கவிதைகளுடன் வருகிறீர்கள் வாழ்த்துக்கள்
ஒரு வேண்டுகோள் எனக்காக ஒரு கவிதை பெண்களால் ஏமாற்றப்பட்ட ஆண்களுக்காக தரமுடியுமா?

<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]