08-24-2003, 08:33 PM
நன்றி மோகன்.. நீங்கள்.. 30 வருடத்துக்கு முன்னம் இருந்ததென்று எழுதியதை தற்போது நடப்பதாகத் திணித்தற்கு நான் பதில் எழுதவில்லை.. யேர்மனி டாக்டர்கள் ஆய்வு என சொல்லப்பட்டிருக்கிறதே அதற்குத்தான் பதிலளித்திருக்கிறேன்.. உங்கள் திணிப்புக்கும் பதில் தரவில்லையென்பதை தாழ்மையாகக் குறிப்பிடவிரும்புகிறேன்..நன்றி வணக்கம்.
Truth 'll prevail

