02-22-2005, 05:05 PM
<b>viyasan</b>, நீங்கள் குறிப்பிட்ட விடயங்களைக் கவனத்தில் எடுக்கின்றோம். நேரம் தான் பிரச்சனையாக உள்ளது. ஆதலால் தான் அதிகம் கலந்து கொள்ள முடிவதில்லை. எனினும் விரைவில் சில மாற்றங்களைக் கொண்டுவருகின்றேன்.

