02-22-2005, 04:35 PM
பெண்கள் நேர்ந்து வாதாடுகிறார்கள் என்பதை நாங்கள் மறுக்கிறோம். உங்களுடன் கருத்து முரன்பட்டதால் எதிர்க்கருத்தை வைக்கிறார்கள்.. அவ்வளவும் தான். இதற்கு மமுந்திய களங்களில் காதல் பெண்கள் பற்றிய பல உரையாடல்கள் நடந்தது பெண்களும் களத்தில் இருந்தார்கள் யாரும்.. வக்காளத்திற்காய் கருத்து வைக்கவில்லை..
தம்பி நாங்கள் உங்களிடம் கேட்பது நிங்கள் கண்ட ஒருவர் காதல் தோல்வியால்.. கஸ்டப்படுறார் தண்ணியடிக்கிறார் என்கிறீர்கள். அதை வைத்து.. பெண்கள் யாவரையும் குற்றம் சும்த்திறியள்.. சரி.. அந்த நபரை எத்தனை.. பேர் காதலித்தார்கள் ஒரே ஒரு பெண் காதலித்திருப்பாள்.. ஏமாற்றியிருப்பாள்.. அதை வைத்து அனைத்து பெண்களையும்.. சாடுவதில் உள்ள நியாயம் என்ன..??
எல்லாப்பெண்களும்.. அவரை ஏமாற்றினார்களா..??
மற்றவிடயம்... ஆண்களது தோல்விகள்.. அவர்கள் தண்ணி அடிப்பதன் மு{லமும் தாடி வைப்பதுன்.. முலமும்.. பிறருக்கு வெளியாக்களிற்கு தெரிகிறது..பெண்களது.. தோல்விகள்.. மற்றவர்களிற்கு.. வெளியில் தெரிவதற்கு நாத்தியம் இல்லை... அவளை சார்ந்த ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும்.. அப்படி பெண் செய்வதானால்..தண்ணியடித்து தான் வெளியாட்களிற்கு தெரியப்படுத்த வேண்டும...
காதலிற்காக தங்களை தாங்கள் அழித்துக்கொள்கிற ஆண்களையும்.. சரி பெண்களையும்.. சரி.. நாங்கள்.. அனுதாபப்படத்தான் முடியும்.. பெண்கள் தான் ஏமாற்றுகிறார்கள் என்கிறீர்கள்.. தற்கொலை வீதம்.. பெண்கள் தான் அதிகம்.. அவர்கள் ஏன் தற்கொலை பண்ணுகிறார்கள்.. காதல் தோல்வி தான்.. கு}டிய காகம்.. சிலர் தங்களை இழந்த நிலையில் ஏமாற்றப்பட்ட நிலையில்.. தற்கொலை செய்கிறார்கள்.. அப்ப அவர்களை ஏமாற்றியவர்கள் என்ன.. பெண்களா..?? ஆண்கள் தானே.. ஏன் அதை எல்லாம் யோசிக்காமடல்.. ஒருவருடைய தொல்வியயைப்பார்த்து எல்லாப்பெண்கள் மீதும் குற்றம் சுமத்திறீர்கள்..
தண்ணியடித்தற்காய் நீங்கள் வருந்தி இபடி எழுதினீர்கள்.. காதல் தோல்வியால் காதலன்.. மறுகலியாணம் செய்த உடன்.. மேலேரியாக்குளிசை 46 உண்டு இறந்த போன ஒரு பெண்ணை நேரடியாய் கண்டவள்.. நான். உங்களை விட நாலு மடங்கு ஆண்களை திட்டி எழுதியிருக்க வேண்டும்.. ஆனால் எம்மால் யாதார்த்தத்தை புரிந்து கொள்ள முடியும்.. ஒரு ஆண் செ;ய்த தவறிற்காய். அனைவரையும்.. குற்றம் சுமத்துவதில் என்ன நியாயம்.. அது ஆணாய் இருந்தால் என்ன பெண்ணாய் இருந்தால் என்ன.. சற்று சிந்தியுங்கள.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>