02-22-2005, 04:19 PM
கவிதன் உங்கள் கவிதையில் சாட்டப்பட்ட குற்றங்களையும் வளமையாக ஆண்கவிஞர்களால் சிந்திக்கின்ற வார்த்தைகளை எக்காலமும் ஏற்றதாய் ஆக்குங்கள் என்றும் ää அக்காலம் முதல் இக்காலம் வரையான பெண்களை உவமித்தே கொல்லும் உங்கள் கற்கால சிந்தனாவாதத்தைத்தான் விடச்சொன்னேனே தவிர. நீங்கள் சொன்ன அனுபவக்கவிதையை உதாசீனம் செய்யவல்ல. உங்கள் கவிதையை பெண்மீதான அல்லது ஆண்மீதான ஒருபக்க சாட்டுதலைத் தவிர்த்து கடல் அள்ளுது அது பெண் குளம் அழியுது அது ஆண் என்ற சித்தாந்தத்தை விடுத்து எழுதுங்கள் என்றேன். உங்கள் போன்ற இளைஞர்களின் படையல்கள்தான் உங்களையொத்த இளைஞர்களை வழிப்படுத்தும் வல்லமை மிக்கவை.
நன்மையே உங்களுக்குச் சொன்னேன். ஆனால் நீங்கள் கோபப்பட்டு உங்கள் தவறை மறைக்க அல்லது புரிந்து கொள்ளமல் பதில் தருகிறீர்கள்.
மான் தேன் கனி பனி பிணியென்ற அரைத்தமாவு அரைத்தலைத்தானே களையச் சொன்னேன். இது தப்பா ? அப்படியாயின் உங்கள் கருத்துக்களுக்கு ஆகா ஆகா அச்சா என்று சொன்னால் பிடிக்குமா ?

:::: . ( - )::::