02-22-2005, 04:11 PM
தம்பி கவிதன் 'கத்தியைத் தீட்டாதே புத்தியைத் தீட்டு" இதுவும் ஒரு சினிமாப்பாடல் வரிதான்.
அதென்ன கவிதன் ஓடிப்போவது ? ஓ....காதலித்தவர்கள் விரும்பிய வாழ்வைத் தேர்ந்தெடுத்தல் உங்கள் அகராதியில் ஓடிப்போதலோ ? அப்படியாயின் எத்தனை கிலோ மீற்றர் தூரம் ஓடினால் ஓடிய காதல் ?
தம்பி நீங்கள் இளைஞனாகப் பேசுகிறீர்கள். எதிர்காலத்தை கனவில் கற்பனை செய்து. நான் ஜதார்த்தம் எதுவென்று பேசுகிறேன். புரிகிறதா ?
நான் தாயாகப்பேசுகிறேன். எனது பிள்ளை அப்படி நீங்கள் சொல்லும் ஓடிப்போகும் காதல்வரை கண்ணை மூடியிருக்கமாட்டேன். ஏனெனில் நான் கடந்துவந்த காலங்களில் நிறைய வாழ்வோடும் ää வஞ்சத்தோடும் ää வஞ்சித்தலோடும் ää குத்தல் ää குதறல் என நிறையவே மோதி மிதித்துத்தான் நிமிர்ந்துள்ளேன். எனவே நீங்கள் சொல்லும் ஓடிப்போதல் வரை பிள்ளையை விடமாட்டேன். விரும்பிய வாழ்வை பிள்ளை தேர்ந்தெடுக்கட்டும். ஆனால் அதனால் வருகின்ற பாதக சாதங்களுக்கும் பிள்ளையே பொறுப்பாக. அதற்காக எதிர்காலத்துக்கு வேண்டிய ஆயத்தங்கள் இல்லாமல் ஓடு என்றல்ல. தன்னை நிலைப்படுத்தும் வரை நமது ஆலோசனைகளைக் கேட்டுத் தன் எதிர்காலத்தைத் தீர்மானிக்கட்டும். இல்லையா நொந்துதான் வலியை உணர விரும்புகிறதா அப்படியே வலிப்பட்டு வாழ்வை உணரட்டும்.
தம்பி கவிதன் உங்கள் கருத்தை ஒரு தரம் மீளவும் வாசியுங்கள். ஆக்ரோசமும் ää கோபமும்தான் உங்கள் கருத்துக்களுக்கும் கொதிக்கிறது. சற்று நிதானமாக சிந்தித்துப் பாருங்கள். இது உங்கள் மீது கோபமில்லை. சிலசமயம் நீங்கள் கருத்தாடல் கோபமாக எண்ணினால் நானொன்றும் செய்ய முடியாது. அதாவது நொந்துதான் அனுபவம் பெறவேண்டுமென நீங்கள் துடித்தால் அது உங்கள் விருப்பம்.
தம்பி ! காதலிக்கின்ற போதே பின்னால் வரும் எதிர்ப்புக்களையும் தாண்ட வேண்டும் என்பதை நீங்கள் புரிந்து அதன் பின்னா காதலிப்பீர்கள் ? இந்தத் துள்ளல் வார்த்தைகளெல்லாம் நீங்கள் 25வயது தாண்டியபின்னர் யோசித்துப் பாருங்கள் எனது கருத்துக்களைப் புரிந்து கொள்வீர்கள்.

:::: . ( - )::::