08-24-2003, 01:55 PM
எரிச்சல் படுகிறார்கள் கோபப்படுகிறார்களென்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. சிறுவயதில் இ;ங்குவந்த.. இங்கு பிறந்த வளர்ந்த பிள்ளைகள் எவரும் கோபப்படுவதாகத்தெரியவில்லை. கோபப்படுபவர்கள் அனைவரும் அங்கு போர்ச்சூழலில் வயதடைந்தவர்கள்.. சமுதாயக் கட்டமைப்பு சீரழிந்தநிலையில் வாழ்ந்தவர்களேயண்றி.. தற்போதய இளம் சமுதாயமல்ல. இப்படியான சடங்கை மும்மரமாக எதிர்ப்பவர்கள் யாரென இந்த டாக்டர்கள் ஆராய்ந்திருப்பார்களாயின் உண்மையான காரணம் என்ன என்பது நன்றாகப் புரிந்திருக்கும்.
தற்போது பெரிதாகக் கொண்டாடுபவர்கள் யாரான்று ஒரு கணிப்பீடுசெய்துபாருங்ள்.. எந்த வயதினர் என்றுபாருங்கள்.. அனேகமாக மிகக்குறுகியகாலம் போர்ச்சூழலில் வாழ்ந்தவர்களாகத்தானிருக்கும். நின்மதியற்ற ஒரு சமூகம் உருவாகியதற்கு போர்ச்சூழல் முக்கியமான காரணம்.
தமது தாய்மார் ஊட்டியதை நல்லது பொல்லாததறிந்த மேல்நாடுகளில் பள்ளிகளுக்குப்போய் படித்த மேல்நாட்டு நாகரீகமுறை நன்றே அறிந்த தாய்மார்கள்தான் வீட்டில் சடங்கு செய்கிறார்கள்.. அவருகளுக்கு நல்லது பொல்லாதது தெரியும். அவர்களாக சிந்தித்து முடிவெடுப்பார்கள். தமிழர்கள் தமிழர்களை திருமணம்செய்யவிடுங்கள். சிறிதுகாலமாவது புலம்பெயர் தமிழ்ச்சமூகம் வாழட்டும் நன்றி வணக்கம்.

Truth 'll prevail