02-22-2005, 01:50 AM
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->உன்
கண்ணம்மாவும் செல்லம்மாவும்
எங்கள்
கவிதையில் மட்டுமே
அடிக்கடி
வந்து போகின்றார்கள். <!--QuoteEnd--><!--QuoteEEnd-->
புதுமை பெண்களாய் அல்ல
புதிய புதிய
பொருட்களைவிற்கும்
விளம்பர பெண்களாய்
அழுதுவடியும் தொடராய்
ஆண்களில் அந்த உணர்வு
உண்டா இல்லையா என
ஆராச்சிசெய்யும் ஆபாச
நடிகைகளாய்
மாதர்சங்க தலைவி
மார்தட்டினார்
பெண்கள் விடுதலை
பெற்றுவிட்டனர்
கண்ணம்மாவும் செல்லம்மாவும்
எங்கள்
கவிதையில் மட்டுமே
அடிக்கடி
வந்து போகின்றார்கள். <!--QuoteEnd--><!--QuoteEEnd-->
புதுமை பெண்களாய் அல்ல
புதிய புதிய
பொருட்களைவிற்கும்
விளம்பர பெண்களாய்
அழுதுவடியும் தொடராய்
ஆண்களில் அந்த உணர்வு
உண்டா இல்லையா என
ஆராச்சிசெய்யும் ஆபாச
நடிகைகளாய்
மாதர்சங்க தலைவி
மார்தட்டினார்
பெண்கள் விடுதலை
பெற்றுவிட்டனர்
; ;

