Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சரிநிகர்சமானம் செய்த பாரதீ -தயா ஜிப்ரான் -
#4
<!--QuoteBegin-Thaya Jibbrahn+-->QUOTE(Thaya Jibbrahn)<!--QuoteEBegin-->நன்றி கவிதன்.  உங்கள் ஊக்குவிப்பு எனக்கு உற்சாக மருந்தாகிறது. அதுவே போதையாகி விடாமலிருக்க  அவ்வப்போது உங்கள் கருத்துக்களையும் முன்வையுங்கள்.

நட்புரிமையுடன்
தயா ஜிப்ரான்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

நிச்சயமாக தயா ஜிப்ரான்.. இங்கு ஒரு சிலர் கவிதை போடுவார்கள் மிக நல்ல கவிதைகளை இட்டுவிட்டு போய்விடுவார்கள், ஆனால் அப்படியான கவிதைகளை வாசிக்க பல உள்ளங்கள் துடிக்கும். ஆனால் அதற்கு கருத்து சொல்ல மாட்டார்கள். ஆனால் அந்த கவிதையை போடுபவர் என்ன மன நிலையில் கவிதையை போடுகிறார் என எமக்கு தெரியாது. ஆனால் இங்கு நாம் அவர்கள் ஆக்கங்களுக்கு வரவேற்பு கொடுத்து ஊக்குவிக்கும் போது அவர்கள் எங்களுக்கு தொடர்ச்சியாக கவிதைகளை இடவோ கருத்துக்களை சொல்லவோ எம்முடன் இணைந்திருப்பார்கள் அல்லவா. தமது சொந்த ஆக்கங்களை இடுபவர்களை நாம் ஊக்கிவிப்பது வழமை.. அது தான் அவர்களின் வளர்ச்சியை மேலும் மேலும் உயர உதவிபுரியும்.

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->ஏனெனில்  
நான்  
எண்ணுவதெல்லாம்  
ஒன்றின் முதுகில்  
இன்னொன்று சாவாரிப்பதையல்ல!  
ஒன்றின் சுமையை  
மற்றொன்று பகிரும் உலகத்தையே<!--QuoteEnd--><!--QuoteEEnd-->


இந்த வரிகள் தான் நியமானவை... எனக்கு பிடித்திருக்கின்றன
[b][size=18]
Reply


Messages In This Thread
[No subject] - by kavithan - 02-22-2005, 01:08 AM
[No subject] - by Thaya Jibbrahn - 02-22-2005, 01:19 AM
[No subject] - by kavithan - 02-22-2005, 01:36 AM
[No subject] - by shiyam - 02-22-2005, 01:52 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)