02-22-2005, 01:08 AM
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
உன்
கண்ணம்மாவும் செல்லம்மாவும்
எங்கள்
கவிதையில் மட்டுமே
அடிக்கடி
வந்து போகின்றார்கள்.
பார்வையில் எப்போதும்
பாஞ்சாலிகள்
துச்சாதனர்களை
கை கோர்த்தபடி.
பெண்ணியம் பேசுதற்கு
பெற்றோல் செலவு கேட்கிறர்கள்.
பார்த்தாயா?
உன் பேசு பொருளெல்லாம்
காசு பொருளாகி
கடைவீதி வருவதை?
<b>என்னையும்
ஆதிக்கவாதி என்பதாய்
தீர்;மானம் போட்டிருப்பார்கள்</b>.
ஆனால்
நீ மட்டுமாகிலும்
என்னை மன்னிப்பாய்.
<b>ஏனெனில்
நான்
எண்ணுவதெல்லாம்
ஒன்றின் முதுகில்
இன்னொன்று சாவாரிப்பதையல்ல!
ஒன்றின் சுமையை
மற்றொன்று பகிரும் உலகத்தையே!! </b>
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
உங்கள் வரிகளின் ஆழம் அருமை..... வாழ்த்துக்கள்... . நிச்சயமாக தீர்மானித்திருப்பார்கள்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
உன்
கண்ணம்மாவும் செல்லம்மாவும்
எங்கள்
கவிதையில் மட்டுமே
அடிக்கடி
வந்து போகின்றார்கள்.
பார்வையில் எப்போதும்
பாஞ்சாலிகள்
துச்சாதனர்களை
கை கோர்த்தபடி.
பெண்ணியம் பேசுதற்கு
பெற்றோல் செலவு கேட்கிறர்கள்.
பார்த்தாயா?
உன் பேசு பொருளெல்லாம்
காசு பொருளாகி
கடைவீதி வருவதை?
<b>என்னையும்
ஆதிக்கவாதி என்பதாய்
தீர்;மானம் போட்டிருப்பார்கள்</b>.
ஆனால்
நீ மட்டுமாகிலும்
என்னை மன்னிப்பாய்.
<b>ஏனெனில்
நான்
எண்ணுவதெல்லாம்
ஒன்றின் முதுகில்
இன்னொன்று சாவாரிப்பதையல்ல!
ஒன்றின் சுமையை
மற்றொன்று பகிரும் உலகத்தையே!! </b>
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
உங்கள் வரிகளின் ஆழம் அருமை..... வாழ்த்துக்கள்... . நிச்சயமாக தீர்மானித்திருப்பார்கள்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]

