08-24-2003, 01:20 PM
sOliyAn Wrote:ஆண்களுக்கும் முகச்சவரம் எடுத்து.. காதில் கடுக்கன் மாட்டும் சடங்கு நிகழ்ந்ததாக கேள்விப்படுகிறேன்.. ஆனால் அனுபவரீதியாக காணவில்லையே?!இங்கு எழுதப்படும் விடயம் சாமத்தியச்சடங்கு (புூ......விழா) தவிர கடுக்கன் தாடிவளர்ப்பு..மயிர் வளர்ப்பு முகச்சவரம் அல்ல..
இருந்தாலும் நீங்கள் இங்கு குறிப்பிட்டு எழுதியதற்கிணங்க..
உங்ளை யாரும் தடைசெய்யவிலைலையே.. சட்டம் கொண்டுவரவில்லையே.. தாராளமாக நீங்கள் மறுபடியும் தெடங்கலாம்..
தற்போது பல வாலியபுகள் காதுகுத்தியிருக்கிறார்கள்.. சீராக சிறியஅளவில் முதத்தில் மயிர்வளர்த்தும் திரிகின்றனர்.. ஒரு காலத்தில் அவர்கள் முதன்மறையாக வழித்திருப்பார்கள் ஒருவேளை தங்கள் சினேகிதர்களுடன் கொண்டாடியுமிருப்பார்கள்.. யார்கண்டது..
Truth 'll prevail

