08-24-2003, 01:13 PM
தகவலிற்கு நன்றி மோகன் அண்ணா
தாத்ஸிற்கும் நன்றி
அன்றிலிருந்து இன்றுவரை முக்கியமாக கவனத்தில் கொள்ளப்பட்டது பணவருவாய் பெறுதல்தான். பருவமடைந்தவுடன் பெண்ணின் மனதில் ஏற்படும் ஒரு பய உணர்வை போககுவதற்காகவும் இந் நிகழ்வு நடாத்தப்பட்டதாகவும் அறிய முடிகின்றது.
எதுவாகினும் 90 வயதைத்தாண்டிய பாட்டிமாரைத்தான் தேடிப்பிடித்து கேட்கவேண்டும்.

[b] ?