02-22-2005, 12:31 AM
<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin-->
சோ தங்கை தமிழினி நீங்கள் மௌனமாக இருப்பது உங்கள் கருத்துக்கு கௌரவம். இது அடியேனின் சின்ன ஆலோசனை.
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
தம்பி முதல் முதலாய் வாதாடுறார்.. இதற்கு முதல் ஆமா போட்டிட்டு போறவர் வாதாடுறார்.. பாப்பம் என்று தான் கதைக்கிறம் அக்கா.. :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->
நாங்கள் வாதாட வேணும் என்று இதனை இங்கே போடவும் இல்லை அதற்காக வாதாடவும் இல்லை... நான் கண்ட உண்மைகளை சொன்னால் சிலருக்கு அது அலட்டலாக தெரியலாம்... அது அவர்கள் எண்ணம். மற்றும் படி சில விடையங்களில் எங்களுக்கு அனுபவம் இல்லை... ஆனால் இதில் நான் பலரிடம் கேட்ட கதைத்த பழகிய அனுபவம் இருப்பதால் சொல்கிறேன் என் கருத்தை.. ஆனால் அந்த அக்கா ஆண்களை மட்டம் தட்டவேண்டும் என்ற நோக்கில் கருதுக் கூறுகிறா... அப்படிபட்டவர்களுக்கு இனிமேல் எங்களால் கருத்து கூறவேண்டிய ஆவசியமோ விருப்பமோ இல்லை. நன்றி உங்கள் கருத்துக்கு.
சோ தங்கை தமிழினி நீங்கள் மௌனமாக இருப்பது உங்கள் கருத்துக்கு கௌரவம். இது அடியேனின் சின்ன ஆலோசனை.
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
தம்பி முதல் முதலாய் வாதாடுறார்.. இதற்கு முதல் ஆமா போட்டிட்டு போறவர் வாதாடுறார்.. பாப்பம் என்று தான் கதைக்கிறம் அக்கா.. :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->நாங்கள் வாதாட வேணும் என்று இதனை இங்கே போடவும் இல்லை அதற்காக வாதாடவும் இல்லை... நான் கண்ட உண்மைகளை சொன்னால் சிலருக்கு அது அலட்டலாக தெரியலாம்... அது அவர்கள் எண்ணம். மற்றும் படி சில விடையங்களில் எங்களுக்கு அனுபவம் இல்லை... ஆனால் இதில் நான் பலரிடம் கேட்ட கதைத்த பழகிய அனுபவம் இருப்பதால் சொல்கிறேன் என் கருத்தை.. ஆனால் அந்த அக்கா ஆண்களை மட்டம் தட்டவேண்டும் என்ற நோக்கில் கருதுக் கூறுகிறா... அப்படிபட்டவர்களுக்கு இனிமேல் எங்களால் கருத்து கூறவேண்டிய ஆவசியமோ விருப்பமோ இல்லை. நன்றி உங்கள் கருத்துக்கு.
[b][size=18]

