02-22-2005, 12:01 AM
<!--QuoteBegin-ASWINI2005+-->QUOTE(ASWINI2005)<!--QuoteEBegin-->தமிழினி கவிதனுக்கு நீங்கள் சொல்வது ஒன்றுமே விளங்குதில்லை. சும்மா அலட்டுவது மாதிரியே தெரிகிறது. உங்கள் கருத்துக்களுடன் வாதமில்லை விதண்டாவாதம் தான் செய்கிறார். அதாவது இன்னும் மணந்தால் மகாராணி இல்லைமே மரணதேவி என்கிறார். தங்கள் பக்கத்து தவறினை மறைக்க எதையெதைப்போட்டு மூடலாமோ அத்தனையையும் கொண்டு வந்து மூடுகிறார் அது முடியவில்லை.
சோ தங்கை தமிழினி நீங்கள் மௌனமாக இருப்பது உங்கள் கருத்துக்கு கௌரவம். இது அடியேனின் சின்ன ஆலோசனை.
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அக்கா நீங்கள் தான் எங்கள் பக்கம் உங்கள் பக்கம் என கருத்துவைத்து வருகிறீர்கள் கவனித்துக்கொள்ளுங்கள். நாங்கள் இங்கு விளங்காமல் தான் உங்களுக்கு கருத்து எழுதுகிறோம்... உங்கள் கண்டுபிடிப்புக்கு நன்றி... நீங்கள் சொல்லும் எந்த காருத்துக்களும் நாங்கள் வைத்த கருத்துக்களுக்கு பதிலாக இல்லை.. ஏதோ இளம் சமுதாயத்தை நாம் படுகுளியில் விழுத்த முயல்வதாக கருத்து வைத்தீர்கள். அதெப்படி அப்படி தவறான பாதையில் கருத்துக்களை எல்லாம் வைக்க முடிகிறது.. நாம் சொன்னதோ வேறு நீங்கள் என்னுடன் வாதாட துடிப்பதோ வேறு.. நீங்கள் உங்கள் காதலன் பாதிக்க கூடாது என்று உங்கள் குடும்பத்தின் விருப்பத்துக்கு மாறாக திருமணம் செய்து கொண்டீர்கள்... இப்போது வேறுயாரும் பாதித்தால் எனக்கு என்ன என்ற மாதிரி கருத்து சொல்கிறீர்கள்... இனியும் காதலிக்கிறவர்கள் ஓடவும் வேண்டாம்.. சாகவும் வேண்டாம்... பிரியவும் வேண்டாம்.. எல்லாத்தையும் முன்னமே சிந்தியுங்கள் என்ற பொருளில் கருத்து வைத்தால் அது உங்களுக்கு நாம் இளம் சமுதாயத்தை சீரழிப்பதாக தான் தோன்றும். இளம் சமுதாயம் செய்வது உங்களை விட எனக்கு நன்றாக தெரியும்... நீங்கள் தாயாக இருக்கும் போது உங்கள் பிள்ளை செய்வது ஊங்களுக்கு தெரியாது ஆனால் .. உங்கள் பிள்ளை பற்றி ஊரெல்லாம் தெரியும்.. எனவே இளம் சமுதாயத்தை சீரழிக்கிறோம் அல்லது பிற்போக்கு வாதம் பேசுகிறோம் என்று நேராக கருத்துக்கு பதிலளிகாமல் வேறு எதனையும் பேசி எங்கள் கருத்துக்களுக்கு உங்கள் பதில்கள் வருவது மிகவும் வேதனை அழிக்கிறது.
நீங்கள் தான் நான் ஆண் எனக்கு எதிராக பலமாக உங்கள் கருத்து இருக்கவேண்டும் என்ற ரீதியில் பேசுகிறீர்கள். நாங்கள் பொதுவாக நாட்டு நடப்புக்களை சொன்னால் உங்களுக்கு ஏன் உண்மைகளை ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கிறது என்பது தான் எனக்கு புரியவில்லை. இனிமேல் உங்கள் கருத்துக்களுக்கு என் கருத்துக்களை வைக்க விரும்பவில்லை... உங்களை ஒரு அக்காவாக நினைத்து இதுவரைக்கும் பதில் கருத்துக்கலை வைத்தேன்.. தற்போது உங்கள் நோக்கம் வேறு என்பதை புரிந்து கொண்டேன்.
எனவே உங்களுக்கு எங்கள் கருத்து பிடிக்காவிட்டால் ... மன்னித்துக்கொள்ளவும்.
எங்கள் கருத்துக்கள் அலட்டல்கள் தானே .. பூசி மெழுகுகின்றோமே,... என்று கருத்துக் கூறியமைக்கு நன்றி... உங்கள் தங்கையையும் எங்கள் அலட்டல்களில் இருந்து காப்பாற்ற முயற்சித்தமைக்கு நன்றி.
சோ தங்கை தமிழினி நீங்கள் மௌனமாக இருப்பது உங்கள் கருத்துக்கு கௌரவம். இது அடியேனின் சின்ன ஆலோசனை.
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->அக்கா நீங்கள் தான் எங்கள் பக்கம் உங்கள் பக்கம் என கருத்துவைத்து வருகிறீர்கள் கவனித்துக்கொள்ளுங்கள். நாங்கள் இங்கு விளங்காமல் தான் உங்களுக்கு கருத்து எழுதுகிறோம்... உங்கள் கண்டுபிடிப்புக்கு நன்றி... நீங்கள் சொல்லும் எந்த காருத்துக்களும் நாங்கள் வைத்த கருத்துக்களுக்கு பதிலாக இல்லை.. ஏதோ இளம் சமுதாயத்தை நாம் படுகுளியில் விழுத்த முயல்வதாக கருத்து வைத்தீர்கள். அதெப்படி அப்படி தவறான பாதையில் கருத்துக்களை எல்லாம் வைக்க முடிகிறது.. நாம் சொன்னதோ வேறு நீங்கள் என்னுடன் வாதாட துடிப்பதோ வேறு.. நீங்கள் உங்கள் காதலன் பாதிக்க கூடாது என்று உங்கள் குடும்பத்தின் விருப்பத்துக்கு மாறாக திருமணம் செய்து கொண்டீர்கள்... இப்போது வேறுயாரும் பாதித்தால் எனக்கு என்ன என்ற மாதிரி கருத்து சொல்கிறீர்கள்... இனியும் காதலிக்கிறவர்கள் ஓடவும் வேண்டாம்.. சாகவும் வேண்டாம்... பிரியவும் வேண்டாம்.. எல்லாத்தையும் முன்னமே சிந்தியுங்கள் என்ற பொருளில் கருத்து வைத்தால் அது உங்களுக்கு நாம் இளம் சமுதாயத்தை சீரழிப்பதாக தான் தோன்றும். இளம் சமுதாயம் செய்வது உங்களை விட எனக்கு நன்றாக தெரியும்... நீங்கள் தாயாக இருக்கும் போது உங்கள் பிள்ளை செய்வது ஊங்களுக்கு தெரியாது ஆனால் .. உங்கள் பிள்ளை பற்றி ஊரெல்லாம் தெரியும்.. எனவே இளம் சமுதாயத்தை சீரழிக்கிறோம் அல்லது பிற்போக்கு வாதம் பேசுகிறோம் என்று நேராக கருத்துக்கு பதிலளிகாமல் வேறு எதனையும் பேசி எங்கள் கருத்துக்களுக்கு உங்கள் பதில்கள் வருவது மிகவும் வேதனை அழிக்கிறது.

[b][size=18]