Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இன்றைய செய்தி 19-08-2003
#6
இன்றை உதயன் செய்தியிலிருந்து


தமது வீடுகளை ஒப்படைக்கும்படி கோரி
படையினருக்கு எதிராக நீதிமன்றில் மனு
மந்துவில் கிழக்கு மக்கள் தாக்கல் செய்வர்
மந்துவில் கிழக்குப் பகுதியில் படையினர் வசம் உள்ள வீடுகளை மீள ஒப்படைக்குமாறு கோரி சாவகச் சேரி நீதிமன்றத்தில் எதிர்வரும் புதன் கிழமை மனுத்தாக்கல் செய்யப்பட விருக்கிறது.அந்தப் பகுதியில் படையினர் வசம் உள்ள வீடுகளின் உரிமையாளர்களே இந்த மனுக்களைத் தாக்கல் செய்ய வுள்ளனர். தமது வீடுகளைத் தம்மி டம் ஒப்படைக்குமாறு கோரி பலவித போராட்டங்களை அவர்கள் நடத்தி வந்தனர். அவை பயனளிக்காததை யடுத்து, நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட் டுள்ளது.தமது வீடுகளில் தங்கியுள்ள படையினரை அங்கிருந்து வெளி யேற்றி வீடுகளை உரிமையாளர்களி டம் ஒப்படைக்கும்படி கோரி, படை உயர் அதிகாரிகளுக்கு எதிராக இந்த வழக்குத்தாக்கல் செய்யப்படவிருக் கின்றது.அதேவேளை -படையினர் தமது வீடுகளை வைத் திருப்பதால் தங்களுக்கு ஏற்பட்டுள்ள சொத்து இழப்புக்களுக்கு ந~;டஈடு பெறுவதற்காக மனித உரிமை மீறல் வழக்கு ஒன்றை கொழும்பு நீதிமன் றத்தில் தாக்கல் செய்யவும் வீட்டு உரிமையாளர்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா
[b] ?
Reply


Messages In This Thread
[No subject] - by sethu - 08-19-2003, 08:07 AM
[No subject] - by Mathivathanan - 08-19-2003, 08:11 AM
[No subject] - by sethu - 08-20-2003, 08:35 PM
[No subject] - by sethu - 08-20-2003, 08:36 PM
24-08-2003 - by Paranee - 08-24-2003, 09:44 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)