02-21-2005, 04:28 PM
முதல்ல கற்பு என்ற சொல்பற்றி ஒரு விவாதம் வைக்க வேணும். திருப்பத் திருப்ப இந்தச் சொல் பாவிக்கப்படுகிது. ஒருக்கா அதப்பற்றி விரிவாக் கதக்க வேணும். வியாசனின்ட கருத்து கொஞ்சம் பிரச்சனைக்குரியது. எதையுமே நக்கலாகவும் நையாண்டியாகவுமே பாக்கிற பார்வை மாறவேணும்.

