02-21-2005, 03:41 PM
புலத்தில் கன ஈழத்து பெண்கள் வெள்ளை காரர்களையும் ஈழத்து ஆண்கள் வெள்ளை காரிகளையும் செய்திருக்கிறார்கள் இது ஒரு ஆரோக்கிய மான மாற்றம்தான்கலாச்சார வித்தியாசங்களை இருவரும் நன்றாக புரிந்து கொண்டு வாழ்ந்தால் நல்லம்
; ;

