08-24-2003, 09:37 AM
நன்றி சந்திரவதனா அக்கா
இந்த சடங்கைப்பற்றி பல நண்பர்களுடன் கருத்துக்கள் கேட்டபோது ( இங்கு திருணமானவர்கள் ஆகாதவர்கள் என பலர் பதிலளித்துள்ளார்கள் ) அவர்களின் கருத்துக்கள் இதோ . .
1)
ஒரு பெண் இனப்பெருக்கத்திற்கு தயாராகிவிட்டாள் என்பதை மற்றவர்களிற்கு தெரியப்படுத்தும் ஒரு நிகழ்வு
2)
பெண்ணிற்கான ஒரு தனித்துவத்தை மற்றவர்கள் மத்தியில் இருந்து இந்த பெண்ணை வேறுபடுத்திவைப்பதற்கு மற்றவர்களிற்கு இவள் பருவமடைந்த பெண் என்பதை இனம்காட்டிக்கொள்வதற்கான நிகழ்வு
3)
பருவமடைந்த மங்கையை பெரியவர்களின் ஆசிர்வாதம் பெறச்செய்வதற்கான நிகழ்வு
4)
பெண் பருவமடைந்துவிட்டால் சில தீட்டுக்கள் ஏற்படுகின்றன என்பதால் அவற்றை கழித்துக்கொள்வதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு நிகழ்வு
5)
இந்த வீட்டில் ஒரு பருவப்பெண் இருக்கின்றாள். இனிமேல் இங்கு ஒரு வித்தியாசமான பார்வை இருக்கவேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்துவது. அதாவது முன்னைய காலத்தில் வீடுகளிற்கு எல்லைகள் எல்லையாம். எல்லாமே திறந்தவெளியில் குடிசைகளாக தோன்றிய காலம். அந்த நிலையில் ஒரு பெண் பருவமடைந்து விட்டாள் என்றால் அந்த வீட்டிற்கு ஆடவர்கள் போய்வருவதை தடுப்பதற்கு ஒரு அறிவிப்பு
மேலே கூறிய கருத்துக்கள் எனக்குத்தெரிந்த நண்பர்கள் கூறியவை.
இனி உங்கள் தெரிவுகள். எனினும் எனக்கு இவற்றில் ஏற்ககூடியது
2 வதும் 3 வதும்தான்

[b] ?