02-21-2005, 02:10 PM
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
ஆனால் அவர்களைச் சாட்டுவைத்து காதலை வேடிக்கையாக்கும் தமிழினிகள் கொஞ்சம் எச்சரிக்கப்பட வேண்டியவர்களே...!!
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
நாங்கள் என்னத்தை சொன்னம்.. பெற்றோர்கள் எதிர்க்கிற காரணத்தை தெரிந்து கொள்ளுங்கள்.. அதை நிவர்த்தி செய்ய அல்லது அது பற்றி அவர்களிற்கு புரிய வையுங்கள் என்று தானே சொல்லுறம்.. அதை விட்டு விட்டு ஓட்டம் தான் வழி என்று நிக்காதீர்கள் என்று தான்.. சொன்னம்.. நீங்கள் ஏன் அதற்கு தமிழினிகளை.. எச்சரிக்கிறீர்கள்.. :twisted: :twisted: :twisted:

<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>