02-21-2005, 01:57 PM
கவிதனின் வாதத்திலும் நிஜாயம் இருக்கிறது...!
காதல் இயல்பானது அது இனம் மதம் சாதி பணம் என்று பார்க்காது வரவேண்டும்....பார்த்து வந்தால் அது காதலால இருக்க முடியாது...!
பெற்றோர் காதலை வெறுப்பதில்லை...முன் சொன்ன.... காதல் பார்க்காத காரணிகளைத்தான் வெறுக்கின்றனர்...! அவர்களுக்கு சொல்லிப் புரிய வைக்க வேண்டும்...அதற்காக காதலைக் களங்கப்படுத்தக் கூடாது...! சிலர் கேட்பர் காதலுக்கு யார் அப்படி (அதாவது நாங்க சொன்னது போல) விதி போட்டார் என்று....அது விதியல்ல மனதால் உணரப்படும் புனிதம்...குளித்தால்தான் சுத்தம் என்று எப்படி உணர்கிறீர்களோ...அதுபோல...உண்மையாக் காதலிப்பவன்/ள் மனதிலும் காதலுக்கு ஒரு இடம் தான் இருக்க முடியும்..அது நிரப்பப்பாட்டால்...பின்னர் வருவதெல்லாம் குப்பைகள் போல..மேலதிகமாக வருபவை..! பெற்றோருக்கும் மனதிருக்கு...அவர்களுக்கு உங்கள் உணர்வுகளைப் புரிய வைத்தால் புரிந்து கொள்வார்கள்...ஆனால் அவர்களைச் சாட்டுவைத்து காதலை வேடிக்கையாக்கும் தமிழினிகள் கொஞ்சம் எச்சரிக்கப்பட வேண்டியவர்களே...!! அது அவர்கள் மனதை மட்டுமல்ல காதலையும் மலினப்படுத்துவதாகவே அமையும்....! பெற்றோரையும் தரம் தாழ்த்துவதாகவே அமையும்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>