02-21-2005, 10:51 AM
<!--QuoteBegin-kavithan+-->QUOTE(kavithan)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin-->
நிச்சயமாக காலத்தின் கதியோட்டத்தில் வேறொரு காதல் நிச்சயமாக பூக்கும்.
ஒரு தடவை மலர்ந்தால்தான் பூ, ஒரு தடவை வந்தால் தான் காதல் என்பது எல்லாம் யதார்த்தத்தில் இல்லை.
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
மலரும்
காதல் மலரும்
கள்ளக் காதல்
காமக்காதல்
நாளும் மலரும்.
ஆனால்
உண்மைக்காதல்
ஒன்று
ஒருவன் ஒருத்தியின்'
மனதுக்குள் வாழ்ந்து சாகும்.
------------------------------<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->
காதல் வந்தால் சொல்லியனுப்ப உயிரோடிருந்தால் வருகிறேன். (இயற்கை படத்தில் வந்த பாடல்வரி)
நினைவுகள் நெஞ்சினில் புதைந்ததினால் நெருப்பாய் எந்தன் நெஞ்சை சுடுகின்றேன் (ஆட்டோ கிராப் பாடல்வரி)
தம்பி கவிதன் இப்படி எத்தனை நாள்தான் பாடிக்கொண்டிருக்கப் போகிறது உங்கள் வர்க்கம். :roll:
நிச்சயமாக காலத்தின் கதியோட்டத்தில் வேறொரு காதல் நிச்சயமாக பூக்கும்.
ஒரு தடவை மலர்ந்தால்தான் பூ, ஒரு தடவை வந்தால் தான் காதல் என்பது எல்லாம் யதார்த்தத்தில் இல்லை.
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
மலரும்
காதல் மலரும்
கள்ளக் காதல்
காமக்காதல்
நாளும் மலரும்.
ஆனால்
உண்மைக்காதல்
ஒன்று
ஒருவன் ஒருத்தியின்'
மனதுக்குள் வாழ்ந்து சாகும்.
------------------------------<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->
காதல் வந்தால் சொல்லியனுப்ப உயிரோடிருந்தால் வருகிறேன். (இயற்கை படத்தில் வந்த பாடல்வரி)நினைவுகள் நெஞ்சினில் புதைந்ததினால் நெருப்பாய் எந்தன் நெஞ்சை சுடுகின்றேன் (ஆட்டோ கிராப் பாடல்வரி)
தம்பி கவிதன் இப்படி எத்தனை நாள்தான் பாடிக்கொண்டிருக்கப் போகிறது உங்கள் வர்க்கம். :roll:
:::: . ( - )::::