02-21-2005, 10:49 AM
தமிழினி கவிதனுக்கு நீங்கள் சொல்வது ஒன்றுமே விளங்குதில்லை. சும்மா அலட்டுவது மாதிரியே தெரிகிறது. உங்கள் கருத்துக்களுடன் வாதமில்லை விதண்டாவாதம் தான் செய்கிறார். அதாவது இன்னும் மணந்தால் மகாராணி இல்லைமே மரணதேவி என்கிறார். தங்கள் பக்கத்து தவறினை மறைக்க எதையெதைப்போட்டு மூடலாமோ அத்தனையையும் கொண்டு வந்து மூடுகிறார் அது முடியவில்லை.
சோ தங்கை தமிழினி நீங்கள் மௌனமாக இருப்பது உங்கள் கருத்துக்கு கௌரவம். இது அடியேனின் சின்ன ஆலோசனை. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

:::: . ( - )::::