02-20-2005, 10:18 PM
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
ஓம்... நான் இருக்கிற city இல் ஒரே ஒரு இந்துக் கோவில்தான் இருக்கு... (இந்தியர்களின் கோவில்). வெள்ளிக்கிழமை தமிழ் ஆக்களின் பூசை நாள். ஒவ்வோரு வெள்ளிக்கிழமையும் ஆராவது ஒருவர் சாப்படு கொடுப்பார்கள். எல்லா வகையான சாப்பாடும் கொடுப்பார்கள் (ஒரு காலத்தில நாங்கள் வீட்டில வெள்ளிக்கிழமை இரவுச்சாப்பாடு செய்யிறதே இல்லை ).... இட்லியும் சாம்பாறு, புளிச்சாதம், தயிர்ச்சாதம், புட்டும் சாம்பாறும், மோதகம், கேசரி, அந்த வரிசையில போன வெள்ளிக்கிழமை உறுளைக்கிழங்கு ரோஸ்ட் தந்திச்சினம்... என்ன புதிசா இருக்கு எண்டு சாப்பிட்டு பார்த்தோம்...நல்லாத்தான் இருந்திச்சு.....
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அப்பு ஒருக்கா கேட்டுச்சொல்லு அவங்கட பிராஞ் ஏதாவது swiss இல இருக்கா எண்டு
:wink: :wink: :wink: பிறீ மெனு அடிக்கதான்
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

[b]