08-23-2003, 11:06 PM
பரணி.. பணச்சடங்கு அந்தக் காலம்.. இப்ப இஞ்சை கொடுக்கிறதுக்கு மேலாலை.. சாப்பாடு.. சர்பத்.. சிற்றுண்டி.. வெள்ளி.. கும்பா.. தட்டு என்று தந்து வழியனுப்புறதுதான் சடங்காயிருக்கு.. ஆக.. குடுக்கிறதை நீட்டவே கூச்சமாயிருக்க.. இதுக்கை பரணி வேறை..
.

