02-20-2005, 04:43 PM
Quote:பின்ன என்ன இன்னும் ஒராளின் காதலனையா கைபிடிக்கிறது.. ஆ ஆ
_________________
வீழ்வது நாமாயினும் வாழ்வது நம் தமிழாகட்டும்.
வண்ணத்தமிழ் வணக்கங்களுடன்
தமிழினி.......!
பிள்ளை நீ இவையளை நம்பாதை அப்பு சொல்லுறபடி செய்
ஓகே இப்ப நீ ---- பண்ணனும் அப்படி தானே (உந்த ரொப்பிக் தானே நடக்கிது இங்க )
ஓகே நான் கேட்டதுக்கு பதிலை எழுது மிச்சத்தை விலாவாரியா எழுதிறன் :wink: :wink: :wink: :wink:
[b]

