02-20-2005, 01:40 PM
இது ஒரு இந்தியரால் எழுதப்பட்டது. எழுதப்பட்டநோக்கம் வேறு என்றலும் ஈழத்தவரின் பங்கு தமிம் பட வியாபாரத்தில் எப்படி என்பதை உணர உதவும்.
நான் ஐரோப்பாவில் இருந்தவரை என் தமிழைத்தக்க வைத்து வளர்த்தது ஈழத்து சமூகம்தான். அப்படியொரு தமிழ் சமூகம் இல்லையெனில் தமிழ் சினிமா என்பது என்னைவிட்டு எங்கோ போயிருக்கும். தமிழ்நாட்டில் வாழ்ந்தபோதே பார்த்து, பார்த்துதான் சினிமாவிற்குப் போவேன்.
http://emadal.blogspot.com/[/color]

<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>