![]() |
|
மீண்டும் கலை நிகழ்ச்சி மூலம் இரண்டு கோடி வசூல்? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21) +--- Thread: மீண்டும் கலை நிகழ்ச்சி மூலம் இரண்டு கோடி வசூல்? (/showthread.php?tid=5205) |
மீண்டும் கலை நிகழ்ச்சி மூலம் இரண்டு கோடி வசூல்? - KATPUKKARASAN - 02-17-2005 Quote:நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்காக யாரிடமும் நாம் கையேந்தி கடன் வாங்க கூடாது. மேலும் நாடக நடிகர்களின் வாரிசுகளை சொற்ப பணம் பெற்றுக் கொண்டு நடிகர் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினராக ஆக்கவும் எண்ணியிருக்கிறேன். நடிகர்களில் நாடக நடிகர்கள், சினிமா நடிகர்கள் என்று பார்க்காதீர்கள். எல்லாரும் ஒன்று என்று பாருங்கள். சங்கத்தில் தற்போது ஒரு கோடிக்கு மேல் வங்கி கணக்கில் இருக்கிறது. அதெல்லாம் நமது நடிகர் நடிகைகள் வெளிநாடு சென்று ஆடி சேர்த்த பணம். அதே போல் இன்னொரு கலை நிகழ்ச்சியில் பங்கேற்கவும் அவர்கள் தயாராக இருக்கிறார்கள். அதன் மூலம் இரண்டு கோடி சேர்த்து சங்கத்திற்கு மூன்று கோடி செலவில் புதிய கட்டிடம் கட்டுவோம். வாறங்கள் ஓடுங்கோடா. மணிபர்ஸ் பத்திரம். - கறுணா - 02-17-2005 டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் இதோ அதோ இதோ கோணல் மீண்டும்!!!!!!!! காய் காய் காய் கய் காய் டமிழ் வி(யாபா)ரிகளே!!!!!!!!!!!!!!! ஐயோ! அய்யய்யோ!! ஐயோ!!! நீங்கள் எல்லோரும் கலை நிகழ்ச்சிக்கு எண்டு வெளிநாட்டுகளுக்கு போறது! பின் நடிகைகளைக் கொண்டு கலைச்சேவையல்லோ அங்குள்ள நம் பிசினஸ் பீப்பிள்களுக்கு புரிகிறது!!!!!!!? உங்கடை நடிகைகளின் சேவைகளை லண்டன், கனடா வாழ் பிசினச் சமுதாயம் ஆ ஓ ஆ ஓவெனப் வாழ்க்கை முழுக்க வாயைத் திறக்க பார்க்குதுகள்!!!! அங்குள்ள பிசினஸ் பீப்புள்கள் உள்ள மட்டும் உங்கடை கலைச் சேவையை தொடரவே செய்வார்களாம்!!!!!!! நீங்கள் ஒண்டுக்கும் யோசிக்க வேண்டாம்! அங்கே அப்படித்தானாம் இடைக்கிடை சிலர் உங்கலுக்கெதிராக சத்தங்கள் போடுவார்களாம்! டோன்ட் வொறி எபைட் தற்! என்னத்தை உங்கடைகளுக்குள்ளே கானாததைக் கண்டுவிட்டாங்களோ தெரியாது!!!!!!!!!! இந்தக் கேவலம் கெட்ட புலத்தில் ஈழத் தமிழன் இருக்குமட்டும் உங்களை ஒருதரும் ஒண்டும் செய்ய முடியாது! இன்று அவர்கள் தங்கள் உழைப்பைத்தான் உங்களுக்கு கொடுக்கிறார்கள்! நாளை தேவையேற்படின் உசிரையும் கொடுப்பார்களாம்? வாழ்க! வாழ்க!! உங்கள் புலம் நோக்கிய கலைச்சேவை!!!! உங்கடை நாட்டிலையுள்ள அந்த எயிட்சாம், அந்தக் கோதாரியையும் மறக்காமல் எங்கடை கோதாரி விழுவாங்களுக்கு கொண்டு போய் கொடுத்துப் போடுங்கோ???????? நாலை நீங்கல் செய்யும் கலைச்சேவையின் அளவைப் பொறுத்துத்தான் உங்கள் எதிர்காலமும் தங்கியுள்ளது!!! கலைச்சேவையின் சிகரத்தை நீங்கள் எட்டினால் டமிழ்நாட்டு முதலமைச்சர் என்ன இண்டிய பிரதமராகக் கூட வரலாம்!!!!????? onionkaruna@hotmail.com இதோ அதோ இதோ ..... டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் - KULAKADDAN - 02-17-2005 கன நாளைக்கு பிறகு..... ம்..ம்....என்ன செய்ய - sinnappu - 02-17-2005 வாடாாாாாாாாா மன்னா வா எங்கயப்பு போனனீ இவ்வளவு நாளும் பங்கர் லைப் ஆக்கம் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- KULAKADDAN - 02-20-2005 இது ஒரு இந்தியரால் எழுதப்பட்டது. எழுதப்பட்டநோக்கம் வேறு என்றலும் ஈழத்தவரின் பங்கு தமிம் பட வியாபாரத்தில் எப்படி என்பதை உணர உதவும். நான் ஐரோப்பாவில் இருந்தவரை என் தமிழைத்தக்க வைத்து வளர்த்தது ஈழத்து சமூகம்தான். அப்படியொரு தமிழ் சமூகம் இல்லையெனில் தமிழ் சினிமா என்பது என்னைவிட்டு எங்கோ போயிருக்கும். தமிழ்நாட்டில் வாழ்ந்தபோதே பார்த்து, பார்த்துதான் சினிமாவிற்குப் போவேன். http://emadal.blogspot.com/[/color] - Magaathma - 02-20-2005 ¾Á¢ú, ºÁÂõ ÅÇ÷òÐ ¦ÀÕ¨Á ¦¸¡ñ¼ ®Æò¾Á¢Æ¨Ã º¢É¢Á¡Å¢ý º£ÃƢŢĢÕóÐ ±ôÀÊ ¸¡ôÀÐ? Á†¡òÁ¡ <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
|