02-20-2005, 12:43 PM
<!--QuoteBegin-kavithan+-->QUOTE(kavithan)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin-->
நிச்சயமாக காலத்தின் கதியோட்டத்தில் வேறொரு காதல் நிச்சயமாக பூக்கும்.
ஒரு தடவை மலர்ந்தால்தான் பூ, ஒரு தடவை வந்தால் தான் காதல் என்பது எல்லாம் யதார்த்தத்தில் இல்லை.
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
மலரும்
காதல் மலரும்
கள்ளக் காதல்
காமக்காதல்
நாளும் மலரும்.
ஆனால்
உண்மைக்காதல்
ஒன்று
ஒருவன் ஒருத்தியின்'
மனதுக்குள் வாழ்ந்து சாகும்.
நிச்சயமாக! உண்மை காதல் உணர்வுள்ளவரை உயிரில் கலந்திருக்கும் என்பது உண்மைதான். ஆனால், அந்த நினைவுகளோடு காலம் வரை வாழ்ந்தவர் சொற்பரே. யதார்த்தமும் அப்படித்தான். இன்று அந்த நினைவுகள் இதம் தரலாம், ஆனால் காலமாற்றத்தில் வேறொரு காதல் மலரும்போது முன்வந்த காதல் பசுமையான நினைவுகளாகவே இருக்கும். இந்த யதார்த்தத்தினை புரிந்து கொள்ள மனப் பக்குவம் வேண்டும். இளம் கன்று பயம் அறியாது என்பார்கள்..... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
------------------------------<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->
நிச்சயமாக காலத்தின் கதியோட்டத்தில் வேறொரு காதல் நிச்சயமாக பூக்கும்.
ஒரு தடவை மலர்ந்தால்தான் பூ, ஒரு தடவை வந்தால் தான் காதல் என்பது எல்லாம் யதார்த்தத்தில் இல்லை.
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
மலரும்
காதல் மலரும்
கள்ளக் காதல்
காமக்காதல்
நாளும் மலரும்.
ஆனால்
உண்மைக்காதல்
ஒன்று
ஒருவன் ஒருத்தியின்'
மனதுக்குள் வாழ்ந்து சாகும்.
நிச்சயமாக! உண்மை காதல் உணர்வுள்ளவரை உயிரில் கலந்திருக்கும் என்பது உண்மைதான். ஆனால், அந்த நினைவுகளோடு காலம் வரை வாழ்ந்தவர் சொற்பரே. யதார்த்தமும் அப்படித்தான். இன்று அந்த நினைவுகள் இதம் தரலாம், ஆனால் காலமாற்றத்தில் வேறொரு காதல் மலரும்போது முன்வந்த காதல் பசுமையான நினைவுகளாகவே இருக்கும். இந்த யதார்த்தத்தினை புரிந்து கொள்ள மனப் பக்குவம் வேண்டும். இளம் கன்று பயம் அறியாது என்பார்கள்..... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> ------------------------------<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->
:: ::
-
!
-
!