02-19-2005, 10:17 PM
என்னக்கா சண்முகி அக்கா குறும்பட போட்டி ஒண்டு நடத்துறாவாமல்லோ. அதில வெல்லுற குறும்படத்துக்கு 1500 ஐறோ வும், எடுத்தவருக்கு சங்கிலியன் பட்டமும் கொடுத்து கௌரவிக்க போகினமாம்.
நல்ல முயற்சி. ஆனால் ஐ. பி. சீ ரீ.ரீ.என் போன்ற ஊடகங்களிலும் அறிவித்தல் கொடுத்தால் நல்ல பயனளிக்கும்.
முயற்சியை பாராட்டலாம்.
http://www.yarl.com/forum/viewtopic.php?p=65018#65018
நல்ல முயற்சி. ஆனால் ஐ. பி. சீ ரீ.ரீ.என் போன்ற ஊடகங்களிலும் அறிவித்தல் கொடுத்தால் நல்ல பயனளிக்கும்.
முயற்சியை பாராட்டலாம்.
http://www.yarl.com/forum/viewtopic.php?p=65018#65018