02-19-2005, 08:42 PM
ஏழகைள் இல்லாமல் போக வேணும் என்டு இவா கவலைப்படுறா??? இந்திய சனத்துக்கு எப்படி வேணும் என்டாலும் காது குத்தலாம என்டத அதுவள் நிருபிச்சுக்கொண்டே இருக்குதுவள். எங்க இவாட்ட இருக்கிற சொத்துக்களையும்ää நகைகளையும் தானமா குடுக்கட்டும் பாப்பம். அதுவும் மனிதாபிமானம் தானே?!?!?

