02-19-2005, 07:01 PM
காதல் என்பது புரிந்துணர்வு.
ஒருவரது ஸ்பரிசம் இன்னொருவருக்கு பிடிக்கும்போது அது காதலாக "இரசாயன" மாற்றம் பெறுகிறது. :wink:
நடைமுறை வாழ்நிலை மறந்த நிலை! (பெரும்பாலும்)
ஆனால், குடும்பம், சொந்தம் என்று வரும்போது அந்த உணர்வு விழித்துக்கொள்கிறது. அப்போதுதான் குழப்பமும் வருகிறது.
இருவரும் புரிந்த மனனிலை கொண்டிருப்பின்
குடும்பத்தினரோடு அவரது விருப்பத்தோடு மணமுடிக்கவே விரும்புவர்.
அதுவரை காத்திருக்கவும் தயாராக இருப்பர். ஆனால், குடும்பத்தினரை மீறி திருமணம் செய்பவர்கள் பெரும்பாலானோர் இனக்கவர்ச்சியில் வீழ்ந்தவர்களே. "ஆசை 60 நாள் மோகம் 30 நாள்" அதன்பின் வேசம் கலைந்துவிடும்.
தழிழர் வாழ்க்கை முறை என்பது என்னுடைய சந்தோஷம் மட்டுமல்ல, குடும்பத்தினரின் சந்தோஷமும் இணைந்தது. ஆகவே காதலிப்பது தவறில்லை. அதற்காக மற்றவர்களை காயப்படுத்துதல் அவசியமுமில்லை.
பெற்றோரது விருப்பத்தினை பெற முயற்சிப்பது நல்ல காதலுக்கு அழகும், வீரியத்தினையும் கொடுக்கும். விரும்பாத பட்சத்தில் புரிந்து கொண்டு பிரிதல் நன்று. காயம் ஆற்றும் சக்தி காலத்திற்குண்டு.
நிச்சயமாக காலத்தின் கதியோட்டத்தில் வேறொரு காதல் நிச்சயமாக பூக்கும்.
ஒரு தடவை மலர்ந்தால்தான் பூ, ஒரு தடவை வந்தால் தான் காதல் என்பது எல்லாம் யதார்த்தத்தில் இல்லை.
புதிய சிந்தனைகள்தான் இன்றும் மனிதனை உயிர்பித்துக்கொண்டுள்ளன. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

:: ::
-
!
-
!