02-19-2005, 05:12 PM
சரி இது உங்க வீட்டுல ஓம் சொல்லுவாங்க சரி . எல்லா வீட்டிலையும் எதிர்பார்க்க முடியாதில்ல. அப்பிடி ஒரு நிலமை வருமெண்டு எதிர்பார்க்காம இருந்திட்டு கடைசிலை கை விரிக்கிறாக்களை என்னங்கிறது.
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

