02-19-2005, 05:07 PM
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
நம்ம காதலைப்பொறுத்தவரை பக்காவா இருக்கு.. எந்த விதத்திலும் நம்ம பெற்றோர் மறுப்புச்சொல்ல முடியாது. அதைவிட காதல் தோல்வியால் தாடியும் தண்ணியோட அலையிற அளவிற்கு நம்மாலுக்கு பகுத்தறிவு இல்லாமல் அல்ல நாங்க எப்படியோ அப்படித்தான். இந்த விடயம் பற்றி அவரது கொள்கையும். பை த வே நாங்க ஸ்ரெடி பெற்றோர் எதிர்த்தாலும். நம்ம பக்க நியாயத்தை ஆணித்தரமாய் வைத்து வாதிடக்கூடிய நிலையில தான் நாங்க இருக்கிறம் இருப்பம். கோழைகளாட்டம் ஓடிப்போற அளவில நாங்க இல்லீங்கோ..?? நாலு உறவுகளை பிரிஞ்சு ஒரு உறவு நமக்கு வரணும் என்றால் அந்த உறவு தேவையா என்று தான் கேட்டம். தேவையில்லை என்று சொல்லவே இல்லையே..??
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
இத பாத்த காதலிக்க முதலே ரெண்டு பெரும் ஏதோ தீர்மானம் எடுத்த மாதிரி கிடக்கு.
ஆமா நல்லா தான் குழம்பி குழப்புறியள் கவனம்............

<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>