02-19-2005, 05:06 PM
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
ஆமா காதலையும் விடாம அம்மா அப்பாவையும் விடாம வெற்றி காணுவம் எண்டுறியள் .கடைசிவரை அப்பா அம்மா சம்மதிக்காட்டி என்ன செய்வீங்க...காதலுக்கு அதாவது..அந்த வெங்காயத்துக்கு முழுக்கு போட்டிடுவீங்க. அப்ப அந்த வெங்காயம் பாவமில்லயா. அந்த நிலமை வராம பெண்கள் நடக்க வேண்டும் . எண்டு தானே கவிதன் சொல்லிறமாதிரி கிடக்கு...விளங்காத மாதிரி இருந்திட்டு...எங்கள்ளை தப்பில்ல எண்டு வாதாடிறது தப்பில்லயா...
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
ஏன் அவ்ஙக வெங்காய மாய் இருக்காங்க.. ஆ..ஆ அதை விட ஏன்க பெற்றோர் வேண்டாம் என்றாங்க..?? காரணம் என்ன.? அதை நிவர்த்தி செய்ய ஏன் நாங்கள் முயுற்சி செய்யக்கூடாது. அதைப்பற்றிய சரியான நிலையை அவர்களிற்கு ஏன் உணர்த்த முடியாது. ஆ.. ஓடுறது தான் தீர்வா.. என்ன..?? எத்தனை காலம் ஓடப்போறியள். சந்ததி சந்ததியாகவா..?? நிண்டு சிந்தியுங்கோ.. சாதியுங்கோ.. அதைவிட்டிட்டு ஓடி போனால் தான் காதல் என்றால். அம்மா அப்பாமேல வைத்த அன்பு பொய்யா.. உடனை தூக்கி எறிந்திட்டுப்போக..?? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>